ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்க்கடி... என்ன காரணம்?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்க்கடி... என்ன காரணம்?

காட்சிப்படம்

காட்சிப்படம்

ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட நான்கு முதல் பத்து நாட்களுக்குள் ஒரு நாய் இறந்துவிடும். அது மனிதர்களை கடித்தால், அவர்களுக்கும் தொற்று எளிதில் பகிர்ந்துவிடுறது மட்டும் இல்லாமல், மனிதர்களுக்கும் அது ஆபத்தாக மாறிவிடுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாய்கடியால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55,000 பேர் இறப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் சமீபத்தில் நாய் கடியால் இறப்பு மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்கிறோம். நாய்க்கடி அதிகரிக்க காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்...

  ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட நான்கு முதல் பத்து நாட்களுக்குள் ஒரு நாய் இறந்துவிடும். அது மனிதர்களை கடித்தால், அவர்களுக்கும் தொற்று எளிதில் பகிர்ந்துவிடுறது மட்டும் இல்லாமல், மனிதர்களுக்கும் அது ஆபத்தாக மாறிவிடுகிறது

  Published by:Elakiya J
  First published:

  Tags: Dog