யூடியூப்பில் கலக்கிய ஜானு, ராம் ஜோடி... அடுத்து என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?

ராம் வித் ஜானு

யூடியூபில் 1 மில்லியனுக்கும் மேல் இவர்களது வீடியோக்கள் அதிகம் ட்ரெண்டாகி உள்ளது.

 • Share this:
  யூடியூபில் ஜோடியாக பிராங்க் வீடியோ மூலம் பிரபலம் ஆனவர்கள் ராம் , ஜானு. பலருக்கும் ராம், ஜானு என்றால் 96 படம் தான் நினைவிற்கு வரும்.

  தற்போது இந்த நிலையை மாற்றி தங்களுக்கென தனி ரசிகர்களை வைத்து யூடியூப்பில் கலக்கி வருகின்றனர் இந்த ஜோடிகள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெறும்.

  யூடியூபில் பிரபலமான ராம்-ஜானு கல்லூரி காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

  இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பித்த யூடியூப் சேனல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து தங்கள் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  யூடியூபில் 1 மில்லியனுக்கும் மேல் இவர்களது வீடியோக்கள் அதிகம் ட்ரெண்டாகி உள்ளது.   

  தங்கள் காதல் அடுத்த கட்டத்தை எட்டிய வீடியோவை ராம் வித் ஜானு யூடியூப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.இந்த வீடியோ 1.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலானது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: