இரை என நினைத்து டவலை விழுங்கிய மலைப்பாம்பு... வீடியோ!

- News18 Tamil
- Last Updated: February 28, 2020, 2:55 PM IST
ஆஸ்திரேலியாவில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து டவலை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியில் எடுத்து பாம்பை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மோன்டி என்று பெயரிடப்பட்ட பெண் மலைப்பாம்பு, 5 கிலோ எடை மற்றும் 3 மீட்டர் நீளம் உடையது. இந்த மலைப்பாம்பு ஒரு முழு நீள டவலினை விழுங்கியிருந்ததை மலைப்பாம்பின் உரிமையாளரான டேனியல் ஓ சுல்லிவன் பார்த்துள்ளார்.
Also see...பசி... அகோர பசி...! டிரக்கில் இருந்த காய், கனிகளை பதம்பார்த்த யானைகள் உடனே, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் ரேடியோகிராபிக் இயந்திரம் மூலம் டவல் தொடங்கும் இடத்தினை மருத்துவர்கள் கண்டறிந்திருந்தனர். அதன் பிறகு, எண்டோஸ்கோப் மூலம் மலைப்பாம்பின் உணவு குழாயிலிருந்து டவல் வெளியெடுக்கப்பட்டுள்ளது.
அதனைப் வீடியோ எடுத்த மருத்துவமனை நிர்வாகம், அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து மலைப்பாம்பின் உரிமையாளரான டேனியல் ஓ சுல்லிவன் தெரிவிக்கையில், "டாக்டர் ஒலிவியா மற்றும் அவரது ஊழியர்களுக்கு நன்றி. என் அன்பான குடும்ப பிராணியை மீட்டதைக் கண்டு நாங்கள் பிரமிப்புடன் இருக்கிறோம்” என தெரிவித்தார்.
Also see...மரணத்திற்கு பக்கத்தில் சாகசம் : வைரலாகும் இளைஞரின் டிக்டாக் வீடியோ..!
மோன்டி என்று பெயரிடப்பட்ட பெண் மலைப்பாம்பு, 5 கிலோ எடை மற்றும் 3 மீட்டர் நீளம் உடையது. இந்த மலைப்பாம்பு ஒரு முழு நீள டவலினை விழுங்கியிருந்ததை மலைப்பாம்பின் உரிமையாளரான டேனியல் ஓ சுல்லிவன் பார்த்துள்ளார்.
Also see...பசி... அகோர பசி...! டிரக்கில் இருந்த காய், கனிகளை பதம்பார்த்த யானைகள்