Home » News » Trend

பசி... அகோரப்பசி... மானை விழுங்கி ஏப்பம் விட்ட மலைப்பாம்பு...! வனத்துறை அதிகாரி பதிவிட்ட வைரல் வீடியோ

"என்னால் நாம்பமுடியவில்லை; அதிக பசியில் மலைப்பாம்பு மானை முழுமையாக விழுங்கி விட்டது."

பசி... அகோரப்பசி... மானை விழுங்கி ஏப்பம் விட்ட மலைப்பாம்பு...! வனத்துறை அதிகாரி பதிவிட்ட வைரல் வீடியோ
மானை விழுங்கி ஏப்பம் விட்ட மலைப்பாம்பு
  • Share this:
இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் மலைப்பாம்பு ஒன்று மானை முழுமையாக விழுங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், என்னால் நாம்பமுடியவில்லை. அதிக பசியில் மலைப்பாம்பு மானை முழுமையாக விழுங்கி விட்டது. என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ட்விட்டர்வாசிகளால் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது .

 











First published: April 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading