ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாம்பின் விஷத்தன்மை கொண்ட நந்தினி! பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரம் ஒரு கண்ணோட்டம்..

பாம்பின் விஷத்தன்மை கொண்ட நந்தினி! பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரம் ஒரு கண்ணோட்டம்..

நந்தினி கதாபாத்திர விளக்கம்

நந்தினி கதாபாத்திர விளக்கம்

நந்தினியின் கதாபாத்திரம் ஏன் முக்கியமானது என்பதை விளக்குகிறது இந்த வீடியோ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பொன்னியின் செல்வன் நாவலில் நந்தினியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அந்த கதாபாத்திரத்தைப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

    நந்தினியின் கதாபாத்திரம் ஏன் முக்கியமானது என்பதை விளக்குகிறது இந்த வீடியோ..

    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Entertainment, Ponniyin selvan, Trending Video, Viral Video