வித்தை காட்டுவதில் குரங்கிற்கே டஃப் கொடுக்கும் போல இந்த குட்டி பன்றி!

வித்தை காட்டுவதில் குரங்கிற்கே டஃப் கொடுக்கும் போல இந்த குட்டி பன்றி!
வெண் பன்றி
  • Share this:
கடந்த 2019-ம் ஆண்டு ஸ்பானிஷ்ஷில் எடுக்கப்பட்ட வெண்பன்றி குட்டியின் சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வித்தை காட்டுவதில் குரங்கிற்கே டஃப் கொடுக்கும் போல இந்த பன்றி குட்டி என பன்றிகுட்டியின் Funny வீடியோ அதிக லைக்ஸ் வாங்கி வருகின்றது. என்னமா வித்தை காட்டுது... என்றபடி அனைவரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

சிலர் குரங்கு வித்தை, கரடி வித்தை, பாம்பு வித்தை, யானை வித்தை என விலங்குகளை வைத்து வித்தை காட்டி அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்துவர். அவ்விதம் இளைஞர் ஒருவர் வெண் பன்றியை வைத்து வித்தை காட்டுகின்றார் .


"Funniest Family Moments " எனும் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இளைஞரின் கட்டளைகளை ஏற்று பன்றி செய்யும் வேலைகள் அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது.சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஹலோ, ஷேர்சாட், ஜியோ நியூஸ் ஆகியவற்றில் பின் தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
First published: January 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading