'போடு செஞ்சுரி.. யாரு ரோஹித்தா.. பெட்ரோல் மாப்ள’ - இணையத்தில் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

Petrol price hike memes

இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.

 • Share this:
  Petrol price hike memes
  கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 91.98 ரூபாய் எனவும், டீசல் விலையில் 30 காசுகள் உயர்ந்து 85.31 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தொட்டுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே இணையத்தில் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.

  இணையத்தில் வைரலாகும் பெட்ரோல் விலை உயர்வு மீம்ஸ்கள்

  Published by:Sankaravadivoo G
  First published: