Video | விண்வெளி வீரர் உடையுடன் களமிறங்கிய நபர்... வேறலெவல் நையாண்டி...!

news18
Updated: September 2, 2019, 1:14 PM IST
Video | விண்வெளி வீரர் உடையுடன் களமிறங்கிய நபர்... வேறலெவல் நையாண்டி...!
வீடியோ காட்சிகள்
news18
Updated: September 2, 2019, 1:14 PM IST
பெங்களூருவில் குண்டும் குழியுமான சாலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, ஒருநபர் விண்வெளி வீரர் உடையுடன் சாலையில் இறங்கியுள்ளார்.

விண்வெளி வீரர் உடையுடன் நிலவில் ஒருவர் நடப்பது போன்ற காட்சிகளுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அப்போது, பின்னால் ஒரு ஆட்டோ போகிறது.

நிலவில் ஆட்டோவா என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஆனால், அது நிலவே இல்லை. குண்டும் குழியுமாக உள்ள சாலையில் விண்வெளி வீரர் ஒருவர் இறங்கி நடந்ததே அந்த வீடியோ ஆகும்.


பெங்களூருவில் உள்ள சாலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...