பூங்காவின் ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிப்பார்த்து ரசிக்கும் பென்குயின்..! (வைரல் வீடியோ)

அமெரிக்காவிலுள்ள பூங்காவை பென்குயின் ஒன்று சுற்றிப்பார்த்து ரசிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பூங்காவின் ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிப்பார்த்து ரசிக்கும் பென்குயின்..! (வைரல் வீடியோ)
திமிங்கிலத்தை ரசிக்கும் பென்குயின்.
  • Share this:
அமெரிக்காவிலுள்ள பூங்காவை பென்குயின் ஒன்று சுற்றிப்பார்த்து ரசிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் திமிங்கலங்களை பென்குயின் ஒன்று வியந்து பார்க்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் அமெரிக்காவில் பூங்காக்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு தளங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் சிகாகோவில் உள்ள Shedd Aquarium பூங்காவில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.

இந்நிலையில், அங்குள்ள பென்குயின் ஒன்று பூங்காவின் ஒவ்வொரு பகுதியாக சுற்றிப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. அப்போது கண்ணாடி கூண்டுக்குள் இருந்த திமிலங்களை பார்த்து வியந்து போன பென் குயின் அறையை சுற்றிசுற்றி வந்தது.




Also see:
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading