லேசான நில அதிர்வால் அலறி அடித்து மரத்தில் ஏறும் பாண்டாக்கள்..நகைச்சுவை வீடியோ..!

நில அதிர்வை உணர முடியாத மக்கள், பாண்டாக்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர்.

லேசான நில அதிர்வால் அலறி அடித்து மரத்தில் ஏறும் பாண்டாக்கள்..நகைச்சுவை வீடியோ..!
மரத்தில் ஏறும் பாண்டாக்கள்
  • News18
  • Last Updated: December 11, 2019, 8:37 AM IST
  • Share this:
சீனாவின் Sichuan பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டபோது உயிரியல் பூங்காவில் உள்ள பாண்டாக்கள் மிக வேகமாக மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பாண்டாக்களை ரசித்துக் கொண்டு வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லேசான நில அதிர்வு உண்டாகிறது.

இதை உணர்ந்த பாண்டாக்கள் திடுக்கென அலறி அடித்துக்கொண்டு மரத்தின் உச்சிக்கு வேகமாக ஏறி அமர்ந்துகொள்கின்றன. இந்த நில அதிர்வை உணர முடியாத மக்கள், பாண்டாக்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர்.First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading