ஓவர் ஸ்ட்ரெஸ்... ஆட்டுக்குட்டியுடன் நடனமாடிய காண்டா மிருகம்... மனதைக் கொள்ளைக் கொள்ளும் வீடியோ

ஓவர் ஸ்ட்ரெஸ்... ஆட்டுக்குட்டியுடன் நடனமாடிய காண்டா மிருகம்... மனதைக் கொள்ளைக் கொள்ளும் வீடியோ
ஆட்டுக்குட்டி
  • Share this:
காண்டா மிருகம் ஒன்று தனக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்க ஆட்டுக்குட்டியுடன் நடனமாடிய வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், குட்டி ஆடு ஒன்று தன்னுடன் விளையாட வருமாறு காண்டா மிருகத்தை அழைக்க நடனம் ஒன்றை ஆடுகிறது. அதற்கு சம்மதித்தாற்போல் காண்டாமிருகமும் தனது பெரிய உடலை வைத்து நடமாடுகின்றது.

இந்த வீடியோவை வெளியிட்டதோடு அனாதையான காண்டா மிருகம் தனது மன அழுத்தத்தை குறைப்பதற்காக இவ்விதம் செய்வதாகவும், உண்மையில் காடுகளில் மட்டுமே இத்தகைய நட்பினை காண முடியும் எனவும் பதிவிட்டுள்ளார்.


Cross species friendship really happens in wild. More than the cute story, cute is their play.Also see...விவசாயிக்கு வழிவிட்ட சிங்கக் கூட்டம்... மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Also see...வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திய பூனை...! வைரலாகும் வீடியோ
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading