அடேங்கப்பா... பெரிய வித்தக்காரரா இருப்பார் போலருக்கு ! - வைரல் வீடியோ

தலையில் கரும்பை சுமந்து கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் கூடவே சைக்கிள் ஓட்டி வந்த வயதான முதியவர் தான் இந்த பொங்கலுக்கு ட்ரெண்டாகியுள்ளார்.

அடேங்கப்பா... பெரிய வித்தக்காரரா இருப்பார் போலருக்கு ! - வைரல் வீடியோ
முதியவர்
  • Share this:
தலையில் கரும்பை சுமந்து கொண்டு  மட்டும் அல்லாமல் கூடவே சைக்கிள் ஓட்டி வந்த வயதான முதியவர் தான் இந்த பொங்கலுக்கு ட்ரெண்டாகியுள்ளார்.

பொங்கலுக்கு கரும்பு வாங்கினா அத தூக்கிட்டு வருவது தான் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். இதற்காகவே அருகில் இருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் கரும்பினை வாங்கி வந்து விடுவோம். சிலர் அதை தூக்கி வர சோம்பேறித்தனப்பட்டு வங்காமலே விட்டுவிடுவார்கள்.

Also see... ஆந்தையுடன் காதல் வயப்பட்ட கிளி... லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு! வைரல் வீடியோ


இளம் வயதில் உள்ளவர்களே கரும்பினை தூக்கிட்டு வர சிரமப்படும் நிலையில் முதியவர் ஒருவர் அசல்ட்டாக தலையில் கரும்பினை சுமந்தவாறு வேகமாக சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் முதியவர் ஒன் மேன் ஆர்மியாக, கரும்பினை தலையில் சுமந்த படி சைக்கிள் ஓட்டிக் கொண்டு, பொங்கலுக்காக சாமான்களை வாங்கி கொண்டு செல்கிறார். இந்த வீடியோ  டிக்டாக் , முகநூல் , இன்ஸ்டாகிராம், ஷேர்சேட் , என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகின்றார்.

Also Read :  இசை மழையில் நனையத் தயாரா? பாட்டு பாடி அசத்தும் நாய் - வைரல் வீடியோ சிலர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும் இவரின் திறமையை பாராட்டி வருகின்றனர். எந்த வித பிடிப்பும் இல்லாமல் தலையில் கரும்பை சுமந்து கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் கூடவே சைக்கிள் ஓட்டி வந்த வயதான முதியவர் தான் இந்த பொங்கலுக்கு ட்ரெண்டாகியுள்ளார்.யார்ரா இந்த தாத்தா என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்த முதியவர்.
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்