• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கடவுளின் ஏஞ்சல்...! புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமியை மகிழ்விக்க நடனமாடும் செவிலியர்..!

கடவுளின் ஏஞ்சல்...! புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமியை மகிழ்விக்க நடனமாடும் செவிலியர்..!

கடவுளின் ஏஞ்சல்

கடவுளின் ஏஞ்சல்

கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதை நினைத்து மிகுந்த வேதனை.!

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்காவின் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் சிறுமியை மகிழ்விக்க செவிலியர் நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. 

    அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் புற்று நோய் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊரே கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதை நினைத்து மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். அவரை மகிழ்விக்க செவிலியர் கிறுஸ்துமஸ் பாடலுக்கு நடமாடி சிரிக்க வைக்கிறார்.

    சிறுமியின் தந்தை இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார்.



    இந்த வீடியோவைக் காணும் இணையவாசிகள் அந்தச் செவிலியரை கடவுளின் ஏஞ்சல் என்று புகழ்ந்து வருகின்றனர்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: