Home /News /trend /

அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் யுத்தம்...!

அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் யுத்தம்...!

ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த  #VijayTheFaceOfKollywood

ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த #VijayTheFaceOfKollywood

விஜய் ரசிகர்கள் நடிகர் அஜித்தின் பிறந்த நாளுக்கு, முன்னதாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும், கோலிவுட்டின் முகம் விஜய் எனவும்ட்வீட் செய்து வருகின்றனர்.

    நடிகர் அஜித் பிறந்த நாளான இன்று ட்விட்டரில் #HappyBirthdayThala என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது விஜய் ரசிகர்கள் #VijayTheFaceOfKollywood என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து இந்திய ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிக்க வைத்துள்ளனர்.

    விஜய் ரசிகர்கள் நடிகர் அஜித்தின் பிறந்த நாளுக்கு முன்னதாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும், கோலிவுட்டின் முகம் விஜய் எனவும் இந்த டேக்கில் ட்வீட் செய்து வருகின்றனர்.

     

























    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Acor Vijay, Actor Ajith, Cinema, Kollywood, Kollywood celebrities

    அடுத்த செய்தி