கைலாசாவுக்கு நோ லாக் டவுன் - நித்யானந்தாவின் சிஷ்யைகள் டிக் டாக்கில் கலக்கல்

சாமியார் நித்யானந்தாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வெள்ளை முடி கலந்த தோற்றத்தில் நித்யானந்தா இருக்கிறார்.

கைலாசாவுக்கு நோ லாக் டவுன் - நித்யானந்தாவின் சிஷ்யைகள் டிக் டாக்கில் கலக்கல்
நித்தியானந்தா
  • Share this:
உலகமே லாக்டவுனில் சிக்கித் தவிக்கும் நிலையில், கைலாசாவுக்கு லாக்டவுனே இல்லை என்று நித்யானந்தாவின் சிஷ்யைகள் டிக்டாக்கில் கலக்கி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உலக நாடுகள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, கைலாசா அதிபர் நித்யானந்தா தனது நாட்டில் புதிய புதிய காரியங்களை செய்துகொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த வீடியோ. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதிய தோற்றத்தில் நித்யானந்தா காட்சியளிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சாமியார் நித்யானந்தாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வெள்ளை முடி கலந்த தோற்றத்தில் நித்யானந்தா இருக்கிறார்.
இவரது சிஷ்யைகளின் கொண்டாட்டம் ஒரு படிக்கும் மேல். சாமிஜி கொடுத்த லட்டை சாப்பிடும் சிஷ்யைகள் வீடியோவில் கைலாசாவுக்கு நோ லாக்டவுன் என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.
@priya_nith1739884959782There is No Lockdown in Kailasaa♬ original sound - priya


மேலும், காதல் ரசம் சொட்டும் தமிழ் சினிமா பாடல்களுக்கு டிக்டாக் வீடியோக்களை அவர்கள் வெளியிட்டு கலக்கி வரும் நித்தி சிஷ்யைகள், தங்களது குருஜியை பாகுபலி ரேஞ்சுக்கு புகழ்ந்து வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோக்களைப் பார்த்தால், நமக்கே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.
@priya_nith1739884959782Kailasaa always💃💃💃💃💃♬ original sound - priyaஇன்னோர் பக்கம், கவுண்டமணி- சத்யராஜ் காமெடியை வைத்துக் கொண்டு குருஜியை கலாய்த்துள்ளனர். இப்படி, டாக்டவுன் இல்லாமல், கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறது கைலாசா. இந்த வீடியோக்களை பார்க்கும் பலர், எப்படியாவது கைலாசாவுக்கு போய்விட வேண்டும் என்று கருதுவதாக கமெண்ட் செய்துள்ளார்கள். ஆமாம், எங்கிருக்கிறது அந்த கைலாசா தீவு?First published: April 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading