திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போடும் தம்பதி... வைரல் வீடியோ...!

திடீரென அவர் ஆடும் பாம்பு டான்ஸ்தான் வீடியோவின் ஹைலைட்.

news18
Updated: November 9, 2019, 5:13 PM IST
திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போடும் தம்பதி... வைரல் வீடியோ...!
வைரல்
news18
Updated: November 9, 2019, 5:13 PM IST
சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவும் இந்த வீடியோவில் திருமணமான தம்பதி உற்சாகத்தோடு நடனமாடுகின்றனர். இது காண்போரையும் ரசிக்க வைக்கும்படியாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் சமூகவலைதளங்களில் பலவகையான வீடியோக்கள் கடந்து செல்கின்றன. ஆனால், இதுபோன்ற மக்களை மகிழ்விக்கும், பொழுதுபோக்கும் வீடியோக்கள்தான் அன்றைய நாளின் வைரலாக பரவுகிறது.

அப்படி இன்றைய நாளின் வைரலாக இந்த தம்பதிகளின் நடனம் இருக்கிறது. ரன்வீர் சிஙின் சிம்பா படத்தின் ’லடுக்கி ஆன்க் மாரே’ என்ற பிரபல பாடலுக்கு நடனமாடுகின்றனர். சுற்றிலும் சூழ்ந்திருக்கும் நண்பர்கள், உறவினர்கள் கை தட்டி உற்சாகமளிக்கின்றனர்.


அப்படி ஆடிக்கொண்டிருக்கும்போதே திடீரென அவர் ஆடும் பாம்பு டான்ஸ்தான் வீடியோவின் ஹைலைட்.

நீங்களும் காண...

First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...