ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

குறட்டைவிடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும் - வைரல் வீடியோ

குறட்டைவிடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும் - வைரல் வீடியோ

குறட்டை

குறட்டை

 • 1 minute read
 • Last Updated :

  இரவில் படுத்தவுடன் குறட்டை விட்டு தூங்குவது வரம். அவ்வரம் பெற்றவர் நம் அருகில் தூங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு கிடைத்தால் அது சாபம். சிலருக்கு இந்த குறட்டை விடும் சத்தம் கேட்டால் இரவு தூக்கம் வராது .

  ஆண், பெண் என இருபாலரும் குறட்டை விடுவர். இது ஒரு சிரிப்பிற்குரிய விஷயம் கிடையாது. இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில கணவன், மனைவியருக்கு இடையே இந்த குறட்டை சத்தம் கருத்து வேறுபாட்டை கூட ஏற்படுத்தியுள்ளது.

  குறட்டை இவ்விதம் பலரை பாடாய் படுத்த குறட்டையிட்ட தந்தையை, குழந்தை ஒன்று பாடாய் படுத்திய வீடியோ டிக்டாக்கில் வைரலாகி வருகின்றது. குறட்டைவிடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும் என நெட்டிசன்கள் நகைச்சுவையாக இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trending, Trends, Viral Video