Home /News /trend /

உள்ளே ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

உள்ளே ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

குழந்தை ஒன்று உள்ள ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல என்ற படி மருத்துவரை பார்த்து முறைக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகின்றது.

    பொதுவாக குழந்தைகள் பிறந்தவுடன் நன்கு  அழ ஆரம்பித்து விடும். ஆனால் அதற்கு மாறாக குழந்தை ஒன்று, “உள்ளே ஒரே இருட்டு...ஒரு லைட்டு கூட இல்ல” என்கிறபடி மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

    இணையவாசிகள் பலரும் இந்த குழந்தையின் மைண்ட் வாய்ஸ் இது தான் என அவர்களுக்கேற்றார் போல் கேப்சன்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நாளைக்குத் தான என்னை வெளிய எடுக்கறதா பேச்சு, இப்பவே ஏன் எடுத்தீங்க? என குழந்தை நினைப்பது போலவும் நல்லா தூங்கிட்டு இருந்தவன ஏன்டா எழுப்பி விட்டீங்க என குழந்தை கேட்பது போலவும் இதற்கு பல கேப்சன்களை பதிவிட்டு இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trending, Trends, Video gets viral, Viral, Viral Video

    அடுத்த செய்தி