முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / திருப்பதி ஏழுமலையானை வழிப்பட்ட ஆனந்த அம்பானி, ராதிகா மெர்சண்ட்!

திருப்பதி ஏழுமலையானை வழிப்பட்ட ஆனந்த அம்பானி, ராதிகா மெர்சண்ட்!

ஆனந்த அம்பானி, ராதிகா மெர்சண்ட்

ஆனந்த அம்பானி, ராதிகா மெர்சண்ட்

ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்செண்ட்டிற்கு கடந்த 19ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த அம்பானி இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற திருப்பாவாடை சேவையில் தன்னுடைய வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில், திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று திருப்பாவாடை சேவையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.

First published:

Tags: Mukesh ambani, Tirumala Tirupati, Tirupati temple