ஒரே மணமேடையில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்

உற்றார், உறவினர்கள் புடைசூழ ஒரே மணமேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ஒரே மணமேடையில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்
திருமண நிகழ்வு
  • News18
  • Last Updated: July 10, 2020, 7:58 PM IST
  • Share this:
மத்தியப்பிரதேசம் மாநிலம் பேடால் பகுதியில் உள்ள கெரியா என்ற கிராமத்தில் கடந்த 8-ம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது. உற்றார் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஒரே மணமேடையில் இரண்டு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. போபால்ல் படிக்கும் போது ஒரு பெண்ணுடன் சந்தீப் என்ற இளைஞருக்கு காதல் ஆகியுள்ளது. மேலும், வீட்டிலும் அவருக்கு மணப்பெண் நிச்சயிக்க பிரச்னை எழுந்துள்ளது.

படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை

படிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..


யார் கொடுத்த யோசனை என்று தெரியவில்லை? இரண்டு பெண்களையும் சந்தீப் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு இரண்டு பெண்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading