உழைச்சு சாப்பிடுங்க டா...வேட்டையாட வற்புறுத்தும் தாய்ப் புலி!

உழைச்சு சாப்பிடுங்க டா...வேட்டையாட வற்புறுத்தும் தாய்ப் புலி!
புலி
  • Share this:
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் புலிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது 2 குட்டிகளுக்கும் இரண்டரை வயதாகியும், வேட்டையாடச் செல்லவில்லை என தாய்ப்புலி ஒன்று கண்டிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

பொதுவாக 18 மாதங்களிலேயே புலிக்குட்டிகள் வேட்டையாட கற்றுக்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த காட்சி தென்னிந்திய வனப்பகுதியில் எடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.


 


First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading