குஞ்சுகளைக் காக்க பாம்புடன் உயிரை பணயம் வைக்கும் அணில் - பாசப்போராட்ட வீடியோ

"தாய் அணில் ஒன்று தனது குஞ்சுகளைக் காக்க பாம்புடன் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது"

குஞ்சுகளைக் காக்க பாம்புடன் உயிரை பணயம் வைக்கும் அணில் - பாசப்போராட்ட வீடியோ
பாம்புடன் உயிரை பணயம் வைக்கும் அணில்
  • Share this:
தாய் அணில் ஒன்று தனது குஞ்சுகளைக் காக்க பாம்புடன் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அவ்வப்போது வனங்களில் விலங்கினங்கள் சண்டையிடும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார். இதனிடையே தற்போது அணில் ஒன்று பாம்புடன் சண்டையிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தாயின் அன்பு எல்லையற்றது. கடைசி மூச்சு உள்ளவரை மங்காது. தனது குழந்தைகளைப் பாதுகாக்க வலிமைமிக்க கோப்ராவுடன் சண்டையிடும் இந்த அணிலின் வீடியோ தாயின் வலிமையை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.என பதிவிட்டுள்ளார்.


 


Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see:
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading