என்ன இது? மனிதரின் வாயை வித்யாசமாக வியந்து பார்க்கும் குரங்கு - வைரல் வீடியோ
குட்டி குரங்கு அதன் வளர்ப்பாளரின் வாயை வியந்து பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என்ன இது? மனிதரின் வாயை வித்யாசமாக வியந்து பார்க்கும் குரங்கு
- News18 Tamil
- Last Updated: July 12, 2020, 7:47 PM IST
குட்டி குரங்கு அதன் வளர்ப்பாளரின் வாயை வியந்து பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், உங்கள் வாய் எனது வாயை விட வித்யாசமாக உள்ளதே என குரங்கு வியந்து பார்ப்பது போல் பதிவிட்டுள்ளார்.
20 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றுமொரு வீடியோவில் யானை ஒன்று தனது குட்டி தண்ணீரில் விளையாடுவதை, விளையாடியது போதும் நிறுத்து என கூறுவது போல் அமைந்துள்ளது. இந்த வீடியோவும் விலங்குகள் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Your mouth is different than mine😳😳😳😳
The world loves Dean Schneider, including the ones he rehabilitates🙏 pic.twitter.com/q5p59yh7TV— Susanta Nanda IFS (@susantananda3) July 12, 2020
20 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Happens with all kids!
Mama gets upset when child plays in water for a long time. pic.twitter.com/7uGszSdO4Y
— Susanta Nanda IFS (@susantananda3) July 11, 2020