தண்ணீரை வீணாக்காதீர்... அருமை எங்களுக்கே புரியும்... உணர்த்தும் குரங்கு - வைரல் வீடியோ

தண்ணீரை வீணாக்காதீர்... அருமை எங்களுக்கே புரியும்... உணர்த்தும் குரங்கு - வைரல் வீடியோ
தண்ணீரை வீணாக்காதீர்...அருமை எங்களுக்கே புரியும்
  • Share this:
அடைக்கப்படாத குழாயில் இருந்து வீணாக கீழே செல்லும் தண்ணீரை குரங்கு ஒன்று தனது கைகளால் அடைக்க முற்படும் காட்சி இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீணாகும் தண்ணீரை குரங்கு ஒன்று தனது கைகளை வைத்து அடைக்கும் காட்சியை வெளியிட்டுள்ளார். கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் தண்ணீரின் அருமை குறித்து நன்கு விளக்கும் படியாக அமைந்துள்ள இந்த வீடியோ காண்போரை நெகிழ்வுறச் செய்துள்ளது.

இது குறித்து பதிவிட்டுள்ள அவர், குரங்கின் இந்த செயல் நம்மை தலைகுனிய வைக்கும் படியாக உள்ளது. அனைத்தும் நமக்கு காலடியில் கிடைப்பதால் தண்ணீரை சேமிக்க தவறி வீணடிக்கின்றோம் என பதிவிட்டுள்ளார்.


 






Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



Also See...
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading