’பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயற்சித்த குரங்கு...’ வைரலாகும் வீடியோ!

குரங்கு ஒன்று குட்டி பைக்கில் வளம் வந்து சிறுமியை தரையில் இழுத்து சென்று பிறகு விட்டு விட்டது.

’பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயற்சித்த குரங்கு...’ வைரலாகும் வீடியோ!
குழந்தையை கடத்த பைக்கில் வந்த குரங்கு
  • Share this:
குரங்கு ஒன்று பைக்கில் வந்து, அமர்ந்திருந்த சிறுமியை தர தரவென இழுத்துச் சென்ற செயல் காண்போரை பதட்டமடைய வைத்துள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுளளார். அதில் குரங்கு ஒன்று குட்டி பைக்கில் வளம் வந்து சிறுமியை தரையில் இழுத்து சென்று பிறகு விட்டு விட்டது. சிறுமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பிறகு எழுந்து சென்று விடுகின்றாள். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், குரங்கின் கடத்தல் முயற்சி.. என ட்வீட் செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.























Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading