Home /News /trend /

பார்லரில் ட்ரிம் செய்து கொள்ளும் குரங்கு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பார்லரில் ட்ரிம் செய்து கொள்ளும் குரங்கு - இணையத்தில் வைரலாகும் வீடியோ


பார்லரில் ட்ரிம் செய்து கொள்ளும் குரங்கு

பார்லரில் ட்ரிம் செய்து கொள்ளும் குரங்கு

Viral Video : முடி திருத்தும் கடையில் குரங்கு ஒன்று அமர்ந்து கொண்டு தனது முடிகளை ட்ரிம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் பலரின் மனங்களை வென்று வைரலாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    குரங்கு ஒன்று பார்லரில் ட்ரிம் செய்ய அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இந்திய ஐ.பி.எஸ் அதிகாரி ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அழகு நிலையத்தில் அமர்ந்திருக்கும் குரங்கு ஒன்று தனது முகத்தில் உள்ள முடிகளை ட்ரிம் செய்து கொள்ள மேலும் உதவி புரிகின்றது.

    முடி திருத்துபவர் மேலும் குரங்கினை அழகு படுத்த அனைத்தையும் அமர்ந்தவாறே தனது முகத்தை கொடுக்கின்றது குட்டிக் குரங்கு. இந்த வீடியோ பார்ப்பதற்கு க்யூட்டாக உள்ளது என ட்விட்டர் வாசிகள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.





    யூடியூப் மற்றும் ட்விட்டரில் இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகின்றது. இதே போன்று சமீபத்தில் குரங்கு ஒன்று படிக்கட்டுகளில் நடந்து செல்லாமல் படிக்கட்டுகளின் அருகில் பிடிமானத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பியை பிடித்தபடி சறுக்கி விளையாடியவாறு செல்கின்றது.



     




    View this post on Instagram





     

    A post shared by SACHIN AWASTHI (@helicopter_yatra_)






    படியில் இறங்கிச் செல்லாமல் கம்பியில் ஆனந்தமாக குரங்கு சறுக்கி மேலேறும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பலரின் மனங்களையும் வென்றது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி