நடமாடும் டாஸ்மாக் மதுக் கடை வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை

நடமாடும் டாஸ்மாக் மதுக் கடை வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை
  • Share this:
தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் மதுக் கடை அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எம்எல்ஏ தனியரசு கோரிக்கை வைத்துள்ளார்.

வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தில் பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, ”மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கு நேரமாகிறது. எனவே நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும்” என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.


Watch Also:

First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்