ஹலோ ஆண்டாளு சாப்டியா ? மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி!

ஹலோ ஆண்டாளு சாப்டியா ? மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி!
ஹலோ ஆண்டாளு சாப்பிட்டியா ?
  • News18
  • Last Updated: January 27, 2020, 11:46 AM IST
  • Share this:
பழைய பாண்டியராஜன் படத்தில் வரும் "ஹலோ ஆண்டாளு சாப்டியா ? என்ற காமெடியை குட்டி நாய் ஒன்று செய்ய முயற்சித்து அதன் தலை கார் டயருக்குள்ளே மாட்டிக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

”ஹலோ ஆண்டாளு சாப்பிட்டியா ?

சாப்டேன் .


என்ன குழம்பு ?

மீன் குழம்பு.”

எனக்கு கொஞ்சம் தர கூடாதா ....இந்த காமெடியை மறக்காதவர்கள் எவரும் இலர். டிக்டாக் வீடியோக்களில் இதே போன்று சிலர் செய்வதையும் பார்த்திருப்போம்.
@shihabkgz

ஹலோ ஆண்டாளு சாப்பிட்டியா #shihab #cgz #tiktok #cbe #duet #duet

♬ original sound - being_sallu21ஆனால் இதனை நாய் ஒன்று முயற்சி செய்து அதன் தலை வண்டி டயருக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் சோகம் கலந்த காமெடியாக அரங்கேறியுள்ளது.இந்த வீடியோவை ரிவ்கோ அனிமேல்ஸ் சர்வீஸ் தங்களது ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். பப்பி டயரில் இருந்து எடுக்க பட்ட விதத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading