'பாப்-கட்' செங்கமலம்... வித்தியாசமான ஹேர்ஸ்டைலால் கவனம்பெறும் மன்னார்குடி கோவில் யானை

'பாப்-கட்' செங்கமலம்... வித்தியாசமான ஹேர்ஸ்டைலால் கவனம்பெறும் மன்னார்குடி கோவில் யானை
கோவில் யானை செங்கமலம்
  • Share this:
தனது வித்தியாசமான ஹேர்ஸ்டைலால் மன்னார்குடி ராஜகோபலசுவாமி கோவில் யானை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மன்னார்குடி ராஜகோபலசுவாமி கோவில் யானை செங்கமலம். மற்ற யானைகள் போல் இல்லாமல் செங்கமலத்தின் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் பாப்-கட் போன்று உள்ளது.

செங்கமலத்தின் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக உள்ளதால் அதனை பாப்-கட் செங்கமலம் என்று அழைக்கப்படுகிறது. மன்னார்குடி கோவிலுக்கு வருபவர்கள் செங்கமலத்தின் ஹேர்ஸ்டைலுக்காகவே சற்று நேரம் அதனுடன் செலவிடுவார்கள்.


கோவில் யானை செங்கமலத்தின் புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பாப்-கட் செங்கமலத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். மன்னார்குடி ராஜாகோபல சுவாமி கோவிலுக்கு வந்தால் பாப்-கட் செங்கமலத்தை பார்க்கலாம்“ என்றுள்ளார்.கோவில் யானை செங்கமலத்தின் ஹேர்ஸ்டலை அதன் பாகன் எஸ்.ராஜகோபல் பராமரிக்கிறார். அதனை பராமரிக்க நேரமும், பொறுமையும் தேவை. 
View this post on Instagram
 

#sengamalam #rajagopalaswamytemple


A post shared by Kopperundevi Ravikumar (@kopsravi7) on
 
View this post on Instagram
 

Mannargudi #sengamalam pc:@iam_elaventhankkt #elephant


A post shared by sudharsan RJ Eswar (@sudharsaneswar) on


கோவில் யானை செங்கமலத்தின் புகைப்படங்கள் இன்ஷ்கிராமில் பலரும் பதிவிட்டுள்ளனர். செங்கமலத்தின் ஹேர்ஸ்டைல் தான் அனைவரும் பேசப்படும் ஒன்றாக உள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading