Home /News /trend /

சூட்கேஸை வைக்க குழம்பிய பயணி! வாயை மூடி சிரித்த பெண்..வைரலாகும் வீடியோ..

சூட்கேஸை வைக்க குழம்பிய பயணி! வாயை மூடி சிரித்த பெண்..வைரலாகும் வீடியோ..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | உலகெங்கிலும் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை உடனடியாக தெரிந்துக்கொள்ள முடிகிறது. அந்த வகையில்  இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகால் எந்த ஒரு செய்தியையும் நம்மால் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடிகிறது. அதே போல் உலகெங்கிலும் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் தெரிந்துக்கொள்ள முடிகிறது. அந்த வகையில்  இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.


     விமானத்தில் பயணி ஒருவர் சூட்கேஸை சரியாக வைக்காமல் தவிக்கிறார். அதைப் பார்த்த பணிப்பெண் சூட்கேஸை திருப்பி வைக்க அறிவுறுத்துகிறார். இந்நிகழ்வைப் பகிர்ந்துள்ள @TansuYegen, “ஆண்களின் மூளை ஆதிக்கமற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.






    இதனை தொடர்ந்து பல விதமான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. சிலர் அந்த பெண்ணை திட்டியும் அதே போல் ஆண்கள் பாவமானவர்கள் என்பது போன்றும் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending Video, Viral

    அடுத்த செய்தி