சிறுத்தையை கொலை செய்வது போல் காப்பாற்றிய இளைஞர் - வீடியோ 

சிறுத்தையை கொலை செய்வது போல் காப்பாற்றிய இளைஞர் - வீடியோ 
சிறுத்தை
  • Share this:
சிறுத்தை ஒன்றை கொலை செய்வது போல் அதனை விடுதலை செய்த இளைஞருக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது. 

விலங்குகளை வேட்டையாட விலங்குகள் தவறாமல் நடந்து செல்லும் ஒரு பாதையில் பொறி வைத்து அதனை பிடிக்க வேட்டைக்காரர்கள் முயற்சி செய்வர்.

அவ்விதம் வைக்க பட்ட பொறி ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று சிக்கி கொண்டது. இந்நிலையில் அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் சிறுத்தையின் கழுத்தில் சுறுக்கு கயிறை போட்டு சிறுத்தையை பொறியில் இருந்து விடுவிக்கின்றார். இந்த வீடியோவை முதலில் பார்ப்பதற்கு சிறுத்தையை இளைஞர் வேட்டையாடுவது போல் தோன்றினாலும் வீடியோவின் இறுதியில் சிறுத்தையின் காலில் பொருத்தப்பட்டுள்ள இரும்பினாலான சங்கிலியில் இருந்து சிறுத்தையை விடுவிக்கிறார்.


இளைஞரின் இந்த செயலுக்கு இணையத்தில் வாழ்த்து குவிந்து வருகின்றது.

Also see...ஹலோ ஆண்டாளு சாப்டியா ? மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி!

தாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ

சொன்னா கேளு...ஓடாத நில்லு... காட்டுயானையின் வாலை பிடித்து விளையாடி இளைஞர்..!

சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஹலோ, ஷேர்சாட், ஜியோ நியூஸ் ஆகியவற்றில் பின் தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
First published: January 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்