சொன்னா கேளு...ஓடாத நில்லு... காட்டுயானையின் வாலை பிடித்து விளையாடி இளைஞர்..!

யானை
- News18 Tamil
- Last Updated: January 25, 2020, 6:29 PM IST
யானையின் வாலை இளைஞர் ஒருவர் பிடித்து இழுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேற்கு வாங்க மாநிலத்தில் யானை ஒன்று விவசாய நிலத்தில் உணவு தேடி புகுந்துள்ளது. இதனை கண்ட கிராம இளைஞர்கள் யானையை விரட்டும் நோக்கில் யானையின் பின்னால் நடந்து சென்றுள்ளனர். இதில் ஒரு இளைஞர் மட்டும் சொன்ன கேளு...ஓடாத நில்லு... என்றபடி யானையின் வாலை பிடித்து இழுத்துள்ளார்.
யானை நல்ல மூடில் இருந்ததால் ஒரு சிறிய முறைப்புடன் அங்கிருந்து நகர்ந்து சென்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.