• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கைகள் இல்லை... கால்களை கைகளாக்கி கேரம் விளையாடும் இளைஞர்...! வைரல் வீடியோ

கைகள் இல்லை... கால்களை கைகளாக்கி கேரம் விளையாடும் இளைஞர்...! வைரல் வீடியோ


 கேரம்

கேரம்

  • Last Updated :
  • Share this:
    மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தனது கால்களால் கேரம் விளையாடிய செயல் இணையத்தில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.

    நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்ற தலைப்பின் கீழ் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதுவரை 23 லட்சம் பார்வையாளர்கள் மற்றும் 1.7K கமெண்ட்ஸ்களையும் 71 லட்சம் ஷேர்களையும் இந்த வீடியோ வாங்கியுள்ளது.

    இணையத்தில் அனைவராலும் பாராட்டு பெற்று வரும் இந்த வீடியோவில் மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் தனது கைகள் இல்லாமல் நண்பர்களுடன் சகஜமாக கால்களை கொண்டு ஸ்ட்ரைக்கரை வைத்து கேரம் ஆடி வருகின்றார். இவரின் இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: