கேமரா ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் கல்... எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற புத்தகமும் அடக்கம்..!

27,500 ரூபாய்க்கு கேமரா ஒன்றை ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார்.

கேமரா ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் கல்... எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற புத்தகமும் அடக்கம்..!
ஃப்ளிப்கார்ட்
  • News18
  • Last Updated: December 4, 2019, 1:00 PM IST
  • Share this:
கேரளாவில் இளைஞர் ஒருவர் ஃப்ளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் கல் வந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கேரளாவில் கன்னூரில் விஷ்ணு சுரேஷ் என்பவர்  27,500 ரூபாய்க்கு கேமரா ஒன்றை ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார். அதுவும் அப்போதே அதற்கான பணத்தையும் கட்டியுள்ளார்.

வீட்டிற்கு வந்திருந்த பார்சல் மிகவும் எடை மிகுந்ததாக இருந்துள்ளது. அவரும் ஆர்வத்தோடு பார்சலை திறந்து பார்த்த போது டைல்ஸ் கற்கள் இருந்துள்ளன. இதில் சோகச் செய்தி என்னவெனில் கேமராவை பயன்படுத்துவதற்கான வழிகாட்டி புத்தகமும், வாரண்டி கார்டும் இருந்துள்ளன.


இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் புதிதாக அனுப்புகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

 
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...