தேர்வில் நூதன முறையில் காப்பி : மொபைல் இயர்போன் காதுக்குள் சிக்கியதால் அவதி

மொபைலில் இயர்போனை மாட்டி, யாரிடமோ விடைகளை கேட்டு எழுதியது தெரியவந்தது.

தேர்வில் நூதன முறையில் காப்பி : மொபைல் இயர்போன் காதுக்குள் சிக்கியதால் அவதி
மொபைலில் இயர்போனை மாட்டி, யாரிடமோ விடைகளை கேட்டு எழுதியது தெரியவந்தது.
  • News18
  • Last Updated: January 14, 2020, 12:31 PM IST
  • Share this:
பீகாரில் காவலர் எழுத்துத் தேர்வில் நூதன முறையில் காப்பி அடித்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

முசாஃபர்பூரில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் தனஞ்செய் குமார் என்பவர், முனுமுனுத்துக் கொண்டே இருந்ததால், அதிகாரிகள் அவரை பரிசோதித்துள்ளனர்.
அவர் மொபைலில் இயர்போனை மாட்டி, யாரிடமோ விடைகளை கேட்டு எழுதியது தெரியவந்தது. முன்னதாக, அதிகாரிகள் சந்தேகமடைந்த போது, மாட்டிக்கொள்ளக் கூடாது என எண்ணிய தனஞ்செய் குமார், இயர்போனை காதுக்குள் திணித்துள்ளார். அதனால் காதுக்குள் இயர்போன் சிக்கி, வலியால் அவதியுற்ற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading