பணத்தை எப்படி வெச்சாலும் திருடுறாங்களே... வைரலாகும் டிக்டாக் வீடியோ..!

இந்த நகைச்சுவையான வீடியோ சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பணத்தை எப்படி வெச்சாலும் திருடுறாங்களே... வைரலாகும் டிக்டாக் வீடியோ..!
டிக் டாக் வைரல்
  • News18
  • Last Updated: January 2, 2020, 7:53 PM IST
  • Share this:
டிக் டாக் வீடியோக்களில் சில முகம் சுழிக்க வைத்தாலும். .சில எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. என்று சொல்லும் அளவிற்கு கற்பனைத் திறன்களை அள்ளித் தெறிப்பார்கள்.

அப்படி டிக் டாக்கில்  பாக்கெட்டில் பணம் வெளியே பறந்து கொண்டிருப்பதுபோல் வைத்துள்ளனர். இதை பார்த்த இளைஞர் பணம் இப்படி வெளியே தெரிய பறக்கிறதே என திருட முயற்சிக்கிறார். பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அவர் பணம் வைத்திருந்தது முன் பக்க பாக்கெட்டாக இருக்கிறது.இன்னும் சிலர் குழந்தை தோள்பட்டையில் போட்டிருக்க அந்த குழந்தை பார்த்துவிட்டதைப் போலவும் நகைச்சுவையாக எடுத்துள்ளனர்.  இந்த நகைச்சுவையான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

நீங்களும் காண...


@mujjuu__14mujhse chalaki😂😂🙏 #acting #fun #tiktokindia #foryou #ma #comedy #tiktok @jawed_14♬ original sound - Shanawaz Alam 
@_bulbul_06Allah Kare aise bacchaa sab Ko de#BackbenchersOnFlipkart#comedy#tiktok@sadim03@heroindori_007♬ original sound - Shanawaz Alam


@sokatagariyaan idea to save your money from Thief😂 @hajiali.agariya62 #tiktokindia #tiktok #funny #comedy #dontangryme #BestFaceForward #tiktokrewind2019 #duet♬ original sound - Shanawaz Alam

First published: January 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்