பசி... அகோர பசி...! டிரக்கில் இருந்த காய், கனிகளை பதம்பார்த்த யானைகள்

பசி... அகோர பசி...! டிரக்கில் இருந்த காய், கனிகளை பதம்பார்த்த யானைகள்
  • Share this:
தாய்லாந்தில் பசியில் தவித்த யானைகள் சாலையில் சென்ற வாகனத்தை இடைமறித்து காய்கனிகளை பதம்பார்த்தன.

சச்சோயங்சாவோ என்ற இடத்தில் இரு காட்டு யானைகள் திடீரென சாலையின் நடுவே வந்ததைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர்.

அப்போது ஒரு டிரக்கில் உணவுப் பொருள் இருப்பதைக் கண்ட யானை அதனை முன்புறமாக மறித்து நின்றபடி, டிரக்கின் பின்னால் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடத் தொடங்கியது. இதையடுத்து காய்கறிகள் வைக்கப்பட்ட மூட்டையை எடுத்து சாலையில் வீசியது. இதை பார்த்து டிரக்கில் வந்தவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.


First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading