Lovers day - ShareChat Videos : வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்க அட்டகாசமான காதலர் தின வீடியோஸ்
Lovers day - ShareChat Videos : வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்க அட்டகாசமான காதலர் தின வீடியோஸ்
love
Lovers day ShareChat Videos : இன்று காதலர் தினம் என்பதால் ஷேர்சாட் , கூ ஆப் , ட்விட்டர் , முகநூல் போன்ற இணையதளங்களில் அது குறித்த வீடியோக்கள் வளம் வந்த வண்ணம் உள்ளன. பலரும் தங்கள் வீட்டில் உள்ள அம்மா , அக்கா , அப்பா என உறவுகளுக்கு ஷேர் சேட்டில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காதலர் தினம் என்பதால் ஷேர்சாட் , கூ ஆப் , ட்விட்டர் , முகநூல் போன்ற இணையதளங்களில் அது குறித்த வீடியோக்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன. பலரும் தங்கள் வீட்டில் உள்ள அம்மா , அக்கா , அப்பா என உறவுகளுக்கு ஷேர் சேட்டில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷேர்சேட்டில் இருந்து வாட்ஸ் ஆப் வீடியோக்கள் எளிதில் வைக்கலாம் என்பதால் பலரும் இன்று காதலர் தின வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களை இதில் இருந்து எடுத்துக்கொள்கின்றனர். உங்களுக்காக சில காதலர் தின வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்கள் இங்கு வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன.
ஷேர்சேட்டில் இருந்து காதலர் தினத்திற்கு வாட்ஸ் ஆப் வீடியோக்கள் , மீம்ஸ்கள் , காதலர் தின வாழ்த்துக்கள் அடங்கிய அட்டைகள் பகிர்ந்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.