Home /News /trend /

இப்படிதான் சிறுத்தை குட்டியைத் தாய் பாதுகாக்கும்! வைரலாகும் வீடியோ..

இப்படிதான் சிறுத்தை குட்டியைத் தாய் பாதுகாக்கும்! வைரலாகும் வீடியோ..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

சிறுத்தை குட்டியைத் தாய் பாதுகாக்கும் இந்த வீடியோ எவ்வளவு அழகானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விலங்குகள் மிகவும் அதிசயமானவை அவைகளை பற்றிய வீடியோ நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    கர்நாடகாவில் ஒரு சிறுத்தை குட்டியை, இரவில் தாய் சிறுத்தை தூக்கிச் செல்லும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கேஷ்வான் பகிர்ந்துள்ளார்.




    அவர் “சிறுத்தை குட்டியைத் தாய் பாதுகாக்கும் இந்த வீடியோ எவ்வளவு அழகானது. இப்படிதான் சிறுத்தை குட்டியை அதன் தாய் பாதுகாக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.





    இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral Video

    அடுத்த செய்தி