நடுரோட்டில் ஆட்டம்... போலீஸ் வந்ததும் நண்பர்கள் ஓட்டம்... தனியாக மாட்டிக்கொண்ட இளைஞர் - வீடியோ

Viral in Social Media |

நடுரோட்டில் ஆட்டம்... போலீஸ் வந்ததும் நண்பர்கள் ஓட்டம்... தனியாக மாட்டிக்கொண்ட இளைஞர் - வீடியோ
வீடியோ காட்சிகள்
  • News18
  • Last Updated: July 20, 2020, 9:21 PM IST
  • Share this:
மஹாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாப்பூரில் இளைஞர்கள் சிலர் அங்குள்ள வீதியில் நள்ளிரவில் பாட்டுபாடி ஆடியுள்ளனர். அப்போது போலீஸார் ரோந்து வரும் போது, இவர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர்.

ஜீப்பில் இருந்து போலீசார் லத்தியுடன் இறங்கும் போதே, பைக்கில் வந்த நபர் பறந்துவிட, இருவர் மட்டும் சிக்கியுள்ளனர். காரை ஓட்டி வந்த நபருக்கு ஒரு அடி விழவே, காரில் போய் ஏறிய நபர், கதவைத் திறந்து விழுந்தபடி பதறி ஓடினார்.

காரை விட்டு ஓட முடியாது என்பதால், அந்த இளைஞர் மட்டும் போலீசில் சிக்கினார். போலீசாரோ, அந்த இளைஞரை கடுமையாக அடித்தனர். இந்த காட்சிகள் அங்குள்ளவர்களால் எடுக்கப்பட்டு வைரலாக பரவிவருகிறது.
படிக்க: கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சகோதரியை டான்ஸ் ஆடி வரவேற்ற இளம்பெண் - வீடியோ

படிக்க: ”மீண்டு வந்து நன்றி சொல்வேன்” - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வட்டாட்சியரின் உருக்கும் பதிவை பகிர்ந்து வருந்தும் ஊர்மக்கள்..
போலீசார் கடுமையாக தாக்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading