வேலியில் சிக்கிய வாத்துக் குஞ்சு... வனத்துறை அதிகாரி வெளியிட்ட பாசப் போராட்ட வீடியோ!

வேலியில் சிக்கிய வாத்துக் குஞ்சு... வனத்துறை அதிகாரி வெளியிட்ட பாசப் போராட்ட வீடியோ!
சுசந்தா நந்தா
  • Share this:
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குளத்தில் தாயுடன் இருந்த வாத்து குஞ்சு ஒன்று தவறுதலாக வெளியில் வந்து வேலியில் சிக்கி கொண்டு பரிதவித்துள்ளது.

இதனை கண்ட முதியவர் ஒருவர், வாத்துக் குஞ்சை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள குளத்தில் விட்டுவிட்டார். இதனை பார்த்த தாய் வாத்து மகிழ்ச்சியின் உற்சாகத்தில் முதியவருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் குளத்தில் துள்ளி பறந்தது.

இந்த வீடியோவை பதிவிட்ட இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அதோடு Kindness never goes out of fashion 🙏🏼🙏🏼 என ட்வீட் செய்துள்ளார்.


 

First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading