ஸ்பெயினுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட பூமராங் வீடியோவை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்.. குவியும் லைக்ஸ்

ஸ்பெயினுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட பூமராங் வீடியோவை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்.. குவியும் லைக்ஸ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்பெயினில் எடுக்கப்பட்ட பூமராங் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.இவர் அடிக்கடி தனது செல்லப் பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி பதிவிடுவார்.சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது நாய்குட்டியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

  2020 ஆம் ஆண்டு முடியும் நேரத்தில் பிரபலங்கள் அனைவரும் மறக்கமுடியாத நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற போது அங்கு எடுக்கப்பட்ட பூமராங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில் புறாக்கள் கீர்த்தி சுரேஷின் மேலிருந்து வேகமாக பறக்கிறது.உடனே கீர்த்தி சுரேஷ் பயப்பிடுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.இதனை பதிவிட்டு லவ் அட்டாக், ஸ்பெயின் டைரீஸ் என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.

     இதற்கு ரசிகர்கள் தலைவி,கியூட்டி என்று தங்களின் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: