என்ன ஒரு வில்லத்தனம்... ரொம்ப சோதிக்காதிங்கடா... முடியல...

என்ன ஒரு வில்லத்தனம்... ரொம்ப சோதிக்காதிங்கடா... முடியல...
ட்ரெண்டாகும் போஸ்டர்
  • News18
  • Last Updated: January 13, 2020, 5:34 PM IST
  • Share this:
நகைக்கடைக்காரர் ஒருவர் விளம்பரத்திற்காக கையாண்ட யுக்தி இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

தங்க நகை என்றாலே நாலு கடை ஏறி இறங்கி நல்லா விசாரிச்சு வாங்குறது தான் பெண்களோட ஸ்டேடர்ஜி. பெண்களை எவ்விதம் கடைக்குள் வர வைக்கலாம் என்பதே நகைக்கடைக்காரர்களின் ஸ்டேடர்ஜி.

இது ஒரு புறம் இருக்க நகைக்கடைக்காரர் ஒருவர் விளம்பரத்திற்காக கையாண்ட இந்த புது ஸ்டேடர்ஜி தற்போது வைரலாகி வருகின்றது.


ட்ரெண்டாகும் போஸ்டர்


இதில் கடைக்காரர் தனது கடை விளம்பரத்திற்காக அடிக்கப்பட்டுள்ள நோட்டீசில் தொலைபேசி எண்கள் , கடையின் பெயர், முகவரி என அனைத்தையும் கொடுத்து விட்டு தனது கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் நபரின் தொந்தரவையும் நாசுக்காக வெளியிட்டுள்ளார்.

அதில், முன் கடைக்காரர் தனது கடை தெரியாமல் இருக்க போர்டு வைத்து மறைத்திருப்பார். மறைவு தாண்டி தன் கடைக்கு வாருங்கள் என அச்சடித்துள்ளார். இந்த நோட்டீஸ் தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது. என்ன ஒரு வில்லத்தனம்... என நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.Also see...
First published: January 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading