ட்ரெண்டிங்: மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை அள்ளிய ஜீன்ஸ் பேண்ட் டேக்டிக்ஸ்

ட்ரெண்டிங்: மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை அள்ளிய ஜீன்ஸ் பேண்ட் டேக்டிக்ஸ்
ஜீன்ஸ்
  • Share this:
ஷூ லேஸைக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட்டை கச்சிதமாக தோன்றவைக்கும் டேக்டிக்ஸ் டிக்டாக் வீடியோ ஒன்றை 1.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ட்ரெண்ட் செய்துள்ளனர்.

தினசரி வாழ்வில், கஷ்டப்பட்டு செய்து வரும் விஷயங்களை எளிய முறையில் செய்யும் Life Hack வீடியோக்களைப் பார்ப்பதற்கு டிக்டாக்கும், இன்ஸ்டாகிராமும் தான் சரியான இடம். இடுப்புக்கும் இடுப்புப்பட்டைக்கும் ஒரு சின்ன அளவிலான வித்தியாசம் இருந்தாலும், ஜீன்ஸ் அணிபவர்களுக்கு அது கொஞ்சம் அசெளகரியம்தான். வெறும் ஷு லேஸை வைத்து, ஜீன்ஸ் பேண்ட்டின் பின்பக்கத்து லூப்களில் அதை நுழைத்து செய்யும் இந்த ஹேக்கிற்கு பார்வையாளர்கள் குவிகிறார்கள்.
@aaliyahrmoralesyes my bikini strings are showing #fyp #foryou #trend #trending #viral #xyzcba #SonicSpeedMeUp #loveisintheair #superbowlliv #jeanshack


♬ Yummy - Justin Bieber


First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading