Home /News /trend /

தன்னம்பிக்கை வேணும்... ஐ.பி.எஸ் அதிகாரி பகிர்ந்த நடிகர் சிம்புவின் வசனம் பொருந்திய வீடியோ

தன்னம்பிக்கை வேணும்... ஐ.பி.எஸ் அதிகாரி பகிர்ந்த நடிகர் சிம்புவின் வசனம் பொருந்திய வீடியோ

நடிகர் சிம்புவின் வசனம் பொருந்திய வீடியோ

நடிகர் சிம்புவின் வசனம் பொருந்திய வீடியோ

Viral Video : நடிகர் சிம்புவின் over confidence கூடாது என சிலர் கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள் over over over confidence வேணும். நம்பிக்கை இல்லை என்றால் எப்படி வாழ்க்கையில் வாழ்வது. முதலில் நான் வருவேன் என எனக்கே நம்பிக்கை இல்லை என்றால் என்னை யார் நம்புவார்கள் என நடிகர் சிம்புவின் வசனத்தை வைத்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    நம் மீதான அதிக நம்பிக்கை கூடாது என கூறுவார்கள் அதனை நம்பாதீர்கள். நம் மீது அதிக அதிக அதிக அதிக நம்பிக்கை கொள்ளுங்கள் என நடிகர் சிம்பு கூறிய வசனம் பொருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இந்திய ஐ.பி.எஸ் அதிகாரி டிபன்ஷு கப்ரா ( Dipanshu Kabra) தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சைக்கிளிங் போட்டியில் ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்த ஒருவர் தன் மீதான நம்பிக்கை கொண்டு சைக்கிள் ஓட்டி சாதனை படைக்கின்றார்.

    இந்த வீடியோவிற்கு நடிகர் சிம்புவின் over confidence கூடாது என சிலர் கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள்
    over over over confidence வேணும். நம்பிக்கை இல்லை என்றால் எப்படி வாழ்க்கையில் வாழ்வது. முதலில் நான் வருவேன் என எனக்கே நம்பிக்கை இல்லை என்றால் என்னை யார் நம்புவார்கள் என நடிகர் சிம்புவின் வசனத்தை வைத்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.



    இதற்கு அடுத்த படியாக குழந்தை ஒன்று நாய்க்குட்டிக்கு தண்ணீரை அடிபம்பில் அடித்து கொடுத்து தாகம் தீர்க்கும் வீடியோவையும் டிபன்ஷு கப்ரா ( Dipanshu Kabra) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    குழந்தைக்கு அடி பம்பை அடிக்கத் தெரியாவிட்டாலும் தனக்கு தெரிந்தவற்றை வைத்து அடிபம்பை அடித்து நாயின் தாகம் தணிக்க முயற்சிக்கின்றது.

    ALSO READ |  ஆயுதப்படை வீரர்கள் கொடிநாள் 2021 - ஆயுதப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூறுவோம்!

    அடிபம்பில் அதிகம் தண்ணீர் வராவிட்டாலும் குழந்தையின் கள்ளம் கபடமற்ற செயலுக்கே நாய்க்குட்டி சொட்டு நீரை பருகி தாகம் தீர்க்கிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி