Home /News /trend /

சுஷாந்த் சிங் ராஜ்புத் பாடலுக்கு நடனமாடிய தான்சானியா இளைஞர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

சுஷாந்த் சிங் ராஜ்புத் பாடலுக்கு நடனமாடிய தான்சானியா இளைஞர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : கிளி பால் (kili_paul) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோக்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளன. தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் தான்சானியாவில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைந்த பாலிவூட் நடிகர் நடித்த படத்தின் பாடலுக்கு வாயசைத்து பாவனை செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.

    கிளி பால் (kili_paul) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோக்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளது. தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். அதில் ஆங்கில திரைப்பட பாடல், ஹிந்தி பாடல் என மற்ற மொழிகள் வைத்தும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர். இவரது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்க்க இவருக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 377 லட்சம் மக்கள் பின்தொடர்கின்றனர்.

    இப்போது வைரலாகும் வீடியோவில், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 2019 ஆம் ஆண்டு வெளியான சிச்சோர் திரைப்படத்தின் ஆத்மார்த்தமான பாடலுக்கு கிளி (kili) லிப்-சிங் செய்து பதிவிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)








     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)








     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)








     




    View this post on Instagram





     

    A post shared by BBC Asian Network (@bbcasiannetwork)








     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)








     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)








     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)








     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)








     




    View this post on Instagram





     

    A post shared by Kili Paul (@kili_paul)






    மேலும் இது போன்று பல ஹிந்தி பாடல்களுக்கும் மற்ற ஏனைய மொழிகளுக்கும் பாவனை செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trending, Viral Video

    அடுத்த செய்தி