Home /News /trend /

International Monkey Day 2020 | இன்று உலக குரங்குகள் தினம்... இணையத்தில் வைரலாகும் Monkey Day ஹேஷ்டேக் !

International Monkey Day 2020 | இன்று உலக குரங்குகள் தினம்... இணையத்தில் வைரலாகும் Monkey Day ஹேஷ்டேக் !


உலக குரங்குகள் தினம் இன்று

உலக குரங்குகள் தினம் இன்று

உலக குரங்குகள் தினம் இன்று. பலரும் குரங்குகளின் பாதுகாப்பு குறித்தும், குரங்குகளின் புகைப்படங்கள் மற்றும் குறும்புத் தன வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14ம் தேதி குரங்குகள் தினம் கடைபிடிக்கப் படுகின்றது. இந்த தினம் அமெரிக்காவில் உள்ள ஸ்டேட் பல்கலை கழகத்தை சார்ந்த கேசி மற்றும் எரிக் என்ற இரு மாணவர்களால், இந்த தினம் உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன.

    குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் முன்மொழிந்தார். குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. இன்று குரங்குகளை தினம் கொண்டாடப்படுவதையடுத்து இணையத்தில் பலரும் குரங்குகளை பாதுக்காக்க விழிப்புணர்வு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

     

     



     

     



     

     



     

     



     

     



     

    சிலர் குரங்குகள் தினத்திற்கு, தங்கள் நண்பர்களின் புகைப்படங்களை பதிவிட்டும் நகைச்சுவையாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் புகைப்படத்தை பதிவிட்டு நகைச்சுவையாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     

     



     

     



     

     



     

    எதை பார்க்கவேண்டும், பேச வேண்டும், கேட்க வேண்டும் என கண், காது, வாயினை மூடிக்கொள்ளும் குரங்கு பொம்மையின் புகைப்படத்தை ஒருவர் பதிவிட்டுள்ளார்.

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Monkey, Trending, Trends

    அடுத்த செய்தி