Home /News /trend /

குதிரைகள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்.

குதிரைகள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்.

குதிரைகள் பற்றிய தகவல்களை விளக்கும் வீடியோ

குதிரைகள் பற்றிய தகவல்களை விளக்கும் வீடியோ

Horse video | குதிரைகள் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு ஆகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    குதிரை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதிரை சவாரி என்றாலே குதுகலமாகிவிடுவர். குதிரைகள் மனிதர்களிடம் நட்புடன் பழகக்கூடியவை. அந்நிய நாடுகளைப்போல், இந்தியாவிலும் பலர் குதிரை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குதிரைகள் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு ஆகும். இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது.

    அப்படிப்பட்ட குதிரையை பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை சொல்லும் வீடியோ



     




    View this post on Instagram





     

    A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)






     

    பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. குதிரைகளைக் கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Horse riding, Trending, Viral

    அடுத்த செய்தி