ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

யானைகள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரசிய தகவல்கள்!

யானைகள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரசிய தகவல்கள்!

யானை பற்றிய வீடியோ!

யானை பற்றிய வீடியோ!

Elephant Facts | எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  யானை என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை.யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை.

  யானைகள் தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. யானை மிகவும் தனித்துவமான விலங்கு.

  அப்படிப்பட்ட யானைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை விளக்கும் வீடியோ

  எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான். எனவே யானைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாம் ஒவ்வொருவருக்கும் உள்ளது,

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Elephant, Trending Video, Viral