• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மணிகே மாகே ஹிதே பாடலுக்கு ஆள் இல்லா விமானத்தில் அசத்தல் நடனம் - வைரலாகும் வீடியோ

மணிகே மாகே ஹிதே பாடலுக்கு ஆள் இல்லா விமானத்தில் அசத்தல் நடனம் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலாக பரவிய நிலையில், அமிதாப்பச்சன், பாலிவூட் பிரபலங்கள் என பலரும் இந்த பாடலை பாராட்டினர்.

  • Share this:
    இன்ஸ்டாகிராம் , யூடியூப், முகநூல் என அனைத்திலும் ட்ரெண்டாகிய பாடல் ‘மணிகே மாகே ஹிதே’ . இந்த பாலை கேட்டிறாதோர் இருந்திருக்க மாட்டர். இந்த வைரல் ரீல் டிராக்கிற்கு பின்னால் உள்ள பாடகி 28 வயதான இலங்கை இசைக்கலைஞர் யோஹானி.

    இலங்கை மற்றும் இந்தியா இரண்டிலும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாடல் கடந்த 3 மாதங்களில் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. முன்னதாக இந்த பாடல் குறித்து நியூஸ் 18 உடனான பிரத்யேக நேர்காணலில், யோஹானி தனது வாழ்க்கை மற்றும் ஒரே இரவில் பாடல் எப்படி வைரல் ஆனது என்பது குறித்து பேசினார்.



     

    ALSO READ : EXCLUSIVE: இணையத்தை கலக்கும் ‘மணிகே மாகே ஹிதே’ பாடல் உருவானது இப்படித்தான்! யோஹானி சிறப்பு நேர்காணல்



    இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலாக பரவிய நிலையில், அமிதாப்பச்சன், பாலிவூட் பிரபலங்கள் என பலரும் இந்த பாடலை பாராட்டினர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தனர். தற்போது இண்டிகோ விமானத்தில் பணிப்பெண் ஒருவர் இந்த பாடலுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

     




    அந்த வீடியோவில் விமான பணிப்பெண் பிபிஇ கிட் அணிந்து யாரும் இல்லாத விமானத்தில் மணிகே மாகே ஹிதே பாடலுக்கு தன்னந்தனியாக ஆடி கொண்டிருக்கின்றார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: